எடப்பாடியில் எடப்பாடியார் வெற்றி பெற்றார்

எடப்பாடி தொகுதியில் எடப்பாடியார் வெற்றி பெற்றார்;

Update: 2021-05-02 12:21 GMT

எடப்பாடி பழனிசாமி 

எடப்பாடியில் எடப்பாடியார் வெற்றி பெற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 92,868 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

Tags:    

Similar News