காரியாப்பட்டி பேரூராட்சியில் தீவிர தூய்மைப் பணி முகாம்
காரியாப்பட்டி பேரூராட்சியில் தலைவர் செந்தில் தீவிர தூய்மைப் பணி முகாம் நடத்தினார்.;
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தீவிர தூய்மை முகாமினை பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற முகாமில், பேரூராட்சி செயல் அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.