உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் 72.39% வாக்குகள் பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் 72.39% வாக்குகள் பதிவாகி உள்ளன.

Update: 2022-02-19 13:45 GMT

கோப்பு படம் 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக விழுப்புரம் மாவட்டத்தில் 72.39% வாக்குகள் பதிவாகி உள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ள வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

விழுப்புரம் நகராட்சி - 65.46

திண்டிவனம் நகராட்சி - 75.70

கோட்டக்குப்பம் நகராட்சி - 75.71

நகராட்சிகளில் பதிவான சராசரி  வாக்குப்பதிவு - 69.49%

பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சதவீத விவரம் வருமாறு:

வளவனூர் - 74.96

விக்கிரவாண்டி - 83.98

செஞ்சி - 74.36

மரக்காணம் - 85.62

திருவெண்ணெய் நல்லூர் - 81.95

அரகண்டநல்லூர் - 82.01

அனந்தபுரம் - 82.67

பேரூராட்சிகளில் சராசரி வாக்குப்பதிவு - 79.67

விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான சராசரி வாக்குப்பதிவு - 72.39

Tags:    

Similar News