விழுப்புரம் நகராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.;

Update: 2022-01-31 15:47 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக அனைத்து  கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன. இந்த நிலையில் விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.


விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் அதிமுக போட்டியிடுகிறது

Tags:    

Similar News