லாக்டவுன்: விழுப்புரம் வெறிச்சோடியது

கொரானா ஊரடங்கு காரணமாக, மக்கள் நடமாட்டமின்றி விழுப்புரம் மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.;

Update: 2021-04-25 09:45 GMT

ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய விழுப்புரம் பேருந்து நிலையம்

கொரானா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை ஒட்டி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் கடைகள் இல்லாத காரணத்தால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News