விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மாற்றம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாற்றம் செய்யப்பட்டார்.;

Update: 2021-06-13 12:48 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆ.அண்ணாதுரை தமிழ்நாடு வேளாண்மை துறை இயக்குநராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். 

Tags:    

Similar News