விழுப்புரத்தில் நகராட்சி பகுதிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொரானா வழிகாட்டுதல் முறையாக கடைபிடிக்க படுகிறதா என ஆட்சியர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-05-08 11:45 GMT

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரானா வழிகாட்டுதல் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்.அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணண் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News