நம்ம தொகுதி : விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 05:34 GMT

தொகுதி எண்: 75

மொத்த வாக்காளர்கள் - 2,33,901

ஆண்கள் - 1,15,608

பெண்கள் - 1,18,268

மூன்றாம் பாலினம் - 25

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - முத்தமிழ்ச்செல்வன்

திமுக - நா. புகழேந்தி

அமமுக - ஆர். அய்யனார்

இஜக - ஆர். செந்தில்

நாம் தமிழர் - ஷீபா ஆஸ்மி

Tags:    

Similar News