கானை ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணி 19ல் வெற்றி; அதிமுக 1

விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சி ஒன்றிய 23 வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் திமுக கூட்டணி 19ல் வெற்றி;

Update: 2021-10-13 12:33 GMT

விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

வார்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

வார்டு

கட்சிவெற்றி பெற்றவர்

வார்டு 1

பாமக

கு குபேந்திரன்

வார்டு 8

தி.மு.க

ரா கலாவதி 

வார்டு 2

சுயேச்சை

க செளபாக்கியம்

வார்டு 9

தி.மு.க

தே சரசு 

வார்டு 3

தி.மு.க

கோ ஜோதி 

வார்டு 10

தி.மு.க

த வீரராகவன்

வார்டு 4

தி.மு.க

ச பாரதி

வார்டு 11

சுயேச்சை

கி ஏழுமலை 

வார்டு 5

தி.மு.க

கே ஜி சுப்பிரமணி

வார்டு 12

தி.மு.க

கி வள்ளி கிருஷ்ணமூர்த்தி

வார்டு 6

தி.மு.க

நா பாரதி

வார்டு 13

தி.மு.க

 ச கருணாகரன்

வார்டு 7

தி.மு.க

நா சரவணன்

வார்டு 14

தி.மு.க

ரா கண்ணகி 

வார்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

வார்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

வார்டு 15

தி.மு.க

ஆ அழகப்பன்

வார்டு 20

விசிக

ச ஜெயமாலினி

வார்டு 16

இ.தே.கா

ப தனகோட்டி 

வார்டு 21

தி.மு.க

நா கலைச்செல்வி

வார்டு 17

தி.மு.க

அ சேட்டு

வார்டு 22

தி.மு.க

மு தேவபூஷணம்

வார்டு 18

தி.மு.க

ப ஸ்டாலின்

வார்டு 23

தி.மு.க

கு ஜெயா

வார்டு 19

அ.தி.மு.க

சு பர்குணன்




Tags:    

Similar News