நம்ம தொகுதி : வானூர்

வானூர் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 05:24 GMT

தொகுதி எண்: 73

மொத்த வாக்காளர்கள் - 2,25,713

ஆண்கள் - 1,10,930

பெண்கள் - 1,14,767

மூன்றாம் பாலினம் - 16

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - எம்.சக்ரபாணி

விசிக - வன்னி அரசு

தேமுதிக - பி. எம். கணபதி

மநீம - சந்தோஷ்குமார்

நாம் தமிழர் - லட்சுமி

Tags:    

Similar News