திருக்கோவிலூர்: திமுக வேட்பாளர் க.பொன்முடி வெற்றி

Update: 2021-05-02 14:24 GMT

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரும், திமுக மாநில துணை பொது செயலாளர் க.பொன்முடி 59680 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மொத்த வாக்காளர்கள்-260788

பதிவான வாக்குகள்- 204485.

திமுக வேட்பாளர் பொன்முடி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் வீ.ஏ.டி.கலிவரதன் 2ம் இடம் சென்றார்.

வாக்குகள் பெற்ற விபரம் - தபால் வாக்குகள் உள்பட

1, க.பொன்முடி(திமுக)- 110980.

2, வீ.ஏ.டி.கலிவரதன்(பாஜக)- 51300.

3, எல்.வெங்கடேசன்(தேமுதிக)- 13997

4, சிவபஞ்சவர்ணம்(பகுஜன் சமாஜ்)- 696.

5, எஸ்.சங்கர்(வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி)- 566.

6, எம்.செந்தில்குமார்( இந்திய ஜனனாயக கட்சி)- 1366.

7, எஸ்.முருகன்(நாம் தமிழர் கட்சி)- 11620.

8, வி.ஆர்.ரஜினி(நாடாளும் மக்கள் கட்சி)- 231.

9, கே.கதிரவன்(சுயே)-189

10, ஏ.பிரகாஷ்-(சுயே)-883.

11, எம்.மகேஷ்(சுயே)- 276

12, எஸ்.மதிவாணன்(சுயே)-412.

13, எம்.விக்னேஷ்(சுயே)-1482.

14, ஜி.ஜெயவிந்தன்(சுயே)- 480.

15, நோட்டா-2039

தபால் வாக்குகள்-2482

தபால் வாக்குகளில் செல்லாதவை-155.

திமுக வேட்பாளர் மாநில துணை பொது செயலாளர் கே.பொன்முடி 59680 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Similar News