விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டத்தில் மழை அளவு (மில்லி மீட்டர்)
விழுப்புரம்- 38, கோலியனூர்- 53,
வளவனூர்- 57, கெடார்- 37,
முண்டியம்பாக்கம்- 29, நேமூர்- 32,
கஞ்சனூர்- 35, சூரப்பட்டு- 31,
வானூர்- 43, திண்டிவனம்- 22,
மரக்காணம்- 201, செஞ்சி- 14,
செம்மேடு- 10, வல்லம்- 19, அனந்தபுரம்- 20,
அவலூர்பேட்டை- 15, வளத்தி- 17,
மணம்பூண்டி- 20, முகையூர்- 26,
அரசூர்- 29, திருவெண்ணெய்நல்லூர்- 27.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 775 மில்லி மீட்டர் மழை பதிவானது.
சராசரி மழையின் அளவு 36.90 மில்லி மீட்டர்