மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

Villupuram News -விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பொறுப்பேற்று கொண்டார்.;

Update: 2022-09-06 06:24 GMT

விழுப்புரம் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் நாகராஜ் 

Villupuram News -விழுப்புரத்தில் விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக இருந்த பாண்டி இங்கிருந்து மாற்றலாகி சென்று விட்டார். 

அவருக்கு பதிலாக நாகராஜ் என்பவர் புதிய மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி தொடர்பு துறை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News