சட்டத்துறை அமைச்சருக்கு கொரானா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகத்துக்கு கொரானா தொற்று உறுதியானது

Update: 2021-04-15 16:30 GMT

தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள அவ்வையார் குப்பத்தை சேர்ந்த சிவி.சண்முகம். இவருக்கு இன்று வியாழக்கிழமை வெளிவந்த கொரானா பரிசோதனையில்  கொரானா தொற்று உறுதியானது, இதனையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

Similar News