வல்லம் ஒன்றியத்தில் 33 பெண்கள் ஊராட்சி தலைவராக தேர்வு

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்தில் 33 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2021-10-19 16:25 GMT

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் உள்ள 66 ஊராட்சிகளில், 33 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது 50 சதவீதமாகும்

 

Tags:    

Similar News