விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
அரக்கோணத்தில் இரு தலித் இளைஞர்களின் படுகொலையை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் சு.ஆற்றலரசு, கே.தமிழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.