விழுப்புரம் மாவட்டத்தில் 97 பேருக்கு கொரானா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்ற புதிதாக 97 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது;
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 97 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 16,122 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை௧ 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,581 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 431 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.