விழுப்புரத்தில் அதிகரிக்கும் கொரோனா இறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா பரவலும் அதிகரிக்கிறது, அதே வேளையில் இறப்பும் கூடுகிறது.;
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 488 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 26,098 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை157 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 417 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 22,600 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 3341 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 488
Today Discharge : 417
Total Positive : 26098
Total discharge: 22600
Active Case. : 3341
Today Death :3
Total Death : 157