இன்று விழுப்புரம் மாவட்டத்தில் விடுமுறை
விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை;
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏரி, குளங்கள் மற்றும் அனைத்து நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன, இந்நிலையில் பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் மாணவ, மாணவர்கள் நீர்நிலைகள் பக்கம் செல்லாமல் பாதுகாப்பாக வீடுகளில் இருக்கவேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.