இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2021-11-02 03:48 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது, அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று காலை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று (02.11.2021) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags:    

Similar News