விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Update: 2021-11-03 02:30 GMT

கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது, இதனையடுத்து இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News