விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது மாவட்ட நிர்வாகம்;
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் இன்று (18/11/21) வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.