விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 50க்கு கீழே குறைந்தது

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா உறுதியானது. 308 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Update: 2022-02-08 16:17 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 54,247 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று சனிக்கிழமை மட்டும் 308 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 52,480 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1401 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News