விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 211 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 347 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 53,483 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இறப்பு இல்லை, இதுவரை 364 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்
நேற்று செவ்வாய்க்கிழமை மட்டும் 347 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 50,072 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 3047 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.