விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 46,163 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை, இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,
இன்று மட்டும் 4 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 64 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.