விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று முப்பதுக்குள் தான்
விழுப்புரம் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முப்பதுக்குள் வந்துள்ளது. சிகிச்சையில்
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கட்கிழமை 29 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 43,418 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று ஒருவர் உயிரிழப்பு, இதுவரை 336 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
திங்கட்கிழமை மட்டும் 47 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 42,574 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 508 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்