விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரானா உறுதி
தமிழகத்தில் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 14 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 14பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 15,485பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 101 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.