விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும் மையங்கள்;

Update: 2022-02-21 03:51 GMT

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 22.02.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் மையங்கள்



Tags:    

Similar News