விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் இருந்த கொரானா தொற்று இன்று மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.;
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 542 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 27,249 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை184 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
புதன்கிழமை மட்டும் 578 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 23,714 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 3351 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 542
Today Discharge : 578
Total Positive : 27249
Total discharge: 23714
Active Case. : 3351
Today Death : 6
Total Death :184