விழுப்புரம் மாவட்டத்தில் குறையாத கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து இருந்து வருகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதவரை 24,400 பேர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை148 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். வியாழக்கிழமை மட்டும் 533 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 21,603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 2649 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 572
Today Discharge : 533
Total Positive : 24400
Total discharge: 21603
Active Case. : 2649
Today Death :1
Total Death : 148