விழுப்புரம்: கொரானா நிலவரம்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கில் இருந்து இரட்டை இலக்கை பிடித்து பயணம் செய்கிறது.;
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 20 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 15,444 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,238 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 93 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.