விழுப்புரம் கொரோனா சிகிச்சை மையத்தில் கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேரில் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்;

Update: 2021-05-20 13:29 GMT

விழுப்புரம் கொரானா சிகிச்சை மையத்தில் கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேரில் ஆய்வு

கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அலுவலர்  சி.சமயமூர்த்தி விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் காமராசர் தெரு, சட்டக்கல்லூரி விடுதி கொரானா சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News