விழுப்புரம் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-03-27 16:00 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 21 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 15,424 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இதுவரை 113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,228 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 83 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News