விழுப்புரத்தில் வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி,பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்குசாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.;

Update: 2021-11-06 15:00 GMT

விழுப்புரம் மாவட்ட வரைவு வாக்குசாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021 முன்னிட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாக உத்தேச வரைவு வாக்குச்சாவடிப் பட்டியலினை மாவட்ட கலெக்டர் மோகன் இன்று வெளியிட்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி கலெக்டர் எம்.பி.அமித், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News