விழுப்புரத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சி
விழுப்புரத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நலத்திட்டங்கள் வழங்கினர்;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு 329 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினர். அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மற்றும் பலர் உடனிருந்தனா்.