வெறிச்சோடிய விழுப்புரம்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டம் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் நகரங்களில் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இடம் விழுப்புரம் புதிய பேருந்து நிலைய சென்னை திருச்சி நெடுஞ்சாலை பகுதி