விழுப்புரம் மாவட்டத்தில் 210 பதவிகளுக்கு 935 பேர் களத்தில் உள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலில் 935 பேர் இறுதி போட்டி களத்தில் உள்ளனர்.

Update: 2022-02-08 04:15 GMT

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த மனுக்களில் 1247 மனுக்கள் ஏற்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில்   315 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர்.

விழுப்புரத்திலுள 3 நகராட்சியில் 515 வேட்பாளர்களும் 7 பேரூராட்சியில் 420 வேட்பாளரும் என மொத்தமாக 935 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரகண்டநல்லூர், விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்

Tags:    

Similar News