வேலூர் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலூர் அண்ணாசாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

Update: 2021-07-03 14:15 GMT

வேலூர் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல்

வேலூர் மாநகராட்சி அண்ணாசாலையில் இன்று மாலை வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாரதி மாளிகையில் இருந்து ஆரணி ரோடு திருப்பம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News