வேலூரில் பாஜக செயற்குழு கூட்டம்

பாஜக மாநில செயற் குழு கூட்டம் வேலூரில் இன்று நடைபெற்றது;

Update: 2022-07-09 12:30 GMT

வேலூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் வேலூர் , அரப்பாக்கம் , ரமணி சங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் முன்னிலை வகித்தார் 


இந்த செயற் குழு கூட்டத்தில்  மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவா் K.S. நரேந்தர். பொன். ராதாகிருஷ்ணன், தமிழக இணை பொருளாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன். மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் 

Tags:    

Similar News