ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல். தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை.

Update: 2021-03-04 16:44 GMT


வேலூரை அடுத்த ஊசூரில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேலூர் தொரப்பாடி ரஹீம்நகர் பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் நரேஷ்(20) என்பவரின் காரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட சுமார் 10 சவரன் உள்ள 6 வளையல்கள் உள்பட  100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு . உதவி தேர்தல் அலுவலரான அணைக்கட்டு வட்டாட்சியரிடம்  ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News