காட்பாடியில் போக்சோவில் கர்நாடக மாணவர் கைது.

காட்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கர்நாடக மாணவர் போக்சோவில் கைது;

Update: 2021-07-07 13:55 GMT

கர்நாட மாநில மாணவர் கிளைமன்ட் ஜேம்ஸ் (20) என்பவர் காட்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்த போது வீட்டின் அருகே உள்ள 14-வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் கைது செய்து காட்பாடி காவல் துறையினர் நடவடிக்கை.

Similar News