நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: குடியாத்தம் நகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: குடியாத்தம் நகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

Update: 2022-01-31 17:18 GMT

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான குடியாத்தம் நகராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

குடியாத்தம் நகராட்சி

வார்டு எண்.    திமுக வேட்பாளர்

3 - எஸ். சௌந்தராஜன்

4 - எம். ஏகாம்பரம்

5 - என். கோவிந்தராஜ்

7 - கே. கிருஷ்ணவேணி

8 - பி. கவிதாபாபு

9 - சௌந்தராஜன்

10 - சி.என். பாபு

11 - த. புவியரசி

14 - டி. நளினி

16 - எம். சும

17 - எம்.எஸ். குகன்

18 - சி. ஷோபா

19 - ஜி. இந்தும

20 - சையத்சேட்டு

21 - பீ. ரேணுகா

22 - கே. தேவகி

24 - பி. அமுதா

26 - கே.வி. கோபாலகிருஷ்ணன்

28 - ஜி.எஸ். அரசு

29 - எம்.வி. ருக்மணி

31 - டாக்டர் டி. கவிதா

32 - த. தீபிகா

33 - க. சித்ரா

34 - ஆர். கெஜலட்சுமி

35 - ஏ. வசந்தா

36 - ம. மனோஜ்குமார்

Tags:    

Similar News