குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;
குடியாத்தத்தில் வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பொய் வழக்குகள் போடும் திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு, திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்