விஜய் பிறந்தநாளையொட்டி வேலூரில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Tamil Actor Vijay Birthday-வேலூரில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

Update: 2022-06-22 06:17 GMT

happy birthday vijay-விஜய் பிறந்தநாளில் வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

Tamil Actor Vijay Birthday- விஜய்யின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விஜய்யின் பிறந்தநாளையொட்டி வேலூர் அரசு மருத்துவமனையில் இன்று (ஜூன், 22ம் தேதி ) பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத் தலைவர் மற்றும் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வேலூர் மாவட்ட, மாநகர ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News