போளூர் அருகே மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்

போளூர் அருகே செங்குணம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்;

Update: 2021-07-06 09:19 GMT

போளூர் அருகே மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்

போளூர் புதூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் வரை 250 மரக்கன்றுகளை கிராம மக்கள் ஒத்துழைப்புடன் நட்டனர்.

இந்த ஊராட்சியில் இதுவரை 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்தச் செயலைப் பாராட்டி கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர், கிராம இளைஞர்களுக்கு பாராட்டுதல் தெரிவித்தனர்

Tags:    

Similar News