சேத்துப்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கருவி

சேத்துப்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது

Update: 2021-06-20 13:54 GMT

சேத்துப்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கருவி

சேத்துப்பட்டு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்திற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ 2.25 லட்சம் மதிப்பில் மூன்று ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை சங்கத் தலைவர் பாஸ்கர், வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபுவிடம் வழங்கினார்.

Tags:    

Similar News