களம்பூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி

களம்பூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி v வழங்கப்பட்டது

Update: 2021-06-06 07:29 GMT

களம்பூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி

போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு களம்பூர் அரிசி உரிமையாளர்கள் சங்கம், பேரூராட்சி அலுவலர் சார்பில் மளிகை பொருட்கள் காய்கறிகள் பழங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை போளூர் வட்டாட்சியர் சாப்ஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

Tags:    

Similar News