போளூர் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் மருத்துவ பொருட்கள்

போளூர் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-06-17 13:41 GMT

போளூர் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.

போளூர் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் பேரூராட்சி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்கள், முகக்கவசங்கள், கிருமி நாசினி அடங்கிய பொருட்களை போரூர் வட்டாட்சியர் சப் ஜான் வழங்கினார்கள்.

நிகழ்வின் போது ரெட் கிராஸ் தலைவர் டாக்டர் ஷாநவாஸ்,  துப்புரவு ஆய்வாளர் முன்கள பணியாளர்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News