போளூர் தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

போளூர் தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ வேலு வழங்கினார்

Update: 2021-12-28 01:39 GMT

பொதுப்பணித்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

போளூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்தும், சுமார் 2500 பயனாளிகளுக்கு, சுமார் 50 கோடி மதிப்பீட்டில் நல உதவிகளை  அமைச்சர் எ வ.வேலு  வழங்கினார் .

விழாவில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி உரையாற்றினார், நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர், மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் , உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News