போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது;
போளூர் பேருந்து நிலையம் அருகே லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த போளூர் டிஎஸ்பி அறிவழகன் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள், மரக்கன்றுகள் ஆகியவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட தலைவர் அன்பரசு, சுரேஷ், மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.